உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடுமுடியில் இன்றுதிருவாசகம் முற்றோதல்

கொடுமுடியில் இன்றுதிருவாசகம் முற்றோதல்

கொடுமுடியில் இன்றுதிருவாசகம் முற்றோதல்கொடுமுடி, :கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் தேவாரம், திருவாசகம் முற்றோதுதல் இன்று நடக்கிறது. கோவை ஈஷா யோக மைய சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களின் சார்பில், காலை, 10:30 மணியளவில் இந்நிகழ்வு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ், ஈஷா யோக மைய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை