உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேசிய பேரிடர் மீட்புஆலோசனை கூட்டம்

தேசிய பேரிடர் மீட்புஆலோசனை கூட்டம்

தேசிய பேரிடர் மீட்புஆலோசனை கூட்டம்ஈரோடு:ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், தேசிய பேரிடர் மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. வெள்ளம் பாதித்த மக்களை மீட்பது, தகுந்த நடவடிக்கையை முன்னதாகவே எடுப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விவாதித்தனர். இதில் மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட்ட அப்பால நாயுடு, பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் அங்கமுத்து, தேசிய பேரிடர் மீட்புக்குழு துணை கமாண்டன்ட் வைத்திலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ