உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி பக்தர் விபத்தில் பலி

பவானி பக்தர் விபத்தில் பலி

பவானி பக்தர் விபத்தில் பலிகாங்கேயம்:பவானி, குருக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவேந்திரன், 54; பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் கூட்டத்துடன் நேற்று முன்தினம் இரவு காங்கேயம் வழியாக இரவு, 8:30 மணி அளவில் ஊதியூர் அருகே சென்று ண்டிருந்தார். அப்போது எக்ஸ்.எல்., சூப்பர் மொபட் மோதியதில் பலத்த காயமடைந்தார். காவடி குழுவினர் அவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் மருத்துவர் ஜீவேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை