மேலும் செய்திகள்
அண்ணாதுரை படத்துக்கு மலரஞ்சலி
04-Feb-2025
தீனதயாள் நினைவு தினம்தாராபுரம்,:பா.ஜ., மூத்த தலைவர் தீனதயாள் நினைவு தினம், தாராபுரத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது.கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், நகர தலைவர் ரங்கநாயகி தலைமையில், தீனதயாள் உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் நகர தலைவர் சதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
04-Feb-2025