உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரம் அருகே மொபட் திருட்டு

தாராபுரம் அருகே மொபட் திருட்டு

தாராபுரம் அருகே மொபட் திருட்டுதாராபுரம்:திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் திருடப்பட்டுள்ளது. தாராபுரம் அடுத்த வேங்கிபாளையத்தை சேர்ந்தவர் அம்சவேணி, 41. திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்,ஜோத்தியம்பட்டி பிரிவு அருகே உள்ள தனது வீட்டின் முன், கடந்த மார்ச் 10 இரவு ஜூபிடர் வாகனத்தை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, காணவில்லை. அம்சவேணி அளித்த புகார்படி, குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து டூவீலர் திருடியவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை