மேலும் செய்திகள்
பேக்கரியில் தீ விபத்து
06-May-2025
சத்தியமங்கலம், தாளவாடி அருகே கர்நாடக எல்லையில் உள்ள புளிஞ்சூர் சோதனைச்சாவடி அருகில், ஈரோட்டிலிருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு புண்ணாக்கு ஏற்றிச்சென்ற லாரி, நேற்று மாலை டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இதனால் தமிழக- மாநில எல்லையில் வாகன போக்குவரத்து பாதித்தது. இருபுறமும் 6 கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
06-May-2025