உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் பூங்காவுக்கு 21,924 பேர் வருகை

பவானிசாகர் பூங்காவுக்கு 21,924 பேர் வருகை

பவானிசாகர் பூங்காவுக்கு 21,924 பேர் வருகைபவானிசாகர், :பொங்கல் விடுமுறையை ஒட்டி, பவானிசாகர் அணை பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இதன்படி கடந்த, 14ல், 5,816 சுற்றுலா பயணிகள்; ௧5ல், 9,024 பேர்; 16ல், 7,084 பேர் வந்தனர். மொத்தம் மூன்று நாள் விடுமுறையில், 21 ஆயிரத்து, 924 பேர் வந்தனர். இவர்கள் மூலம் பொதுப்பணித்துறைக்கு, 1.10 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாக, அணைப்பிரிவு உதவி செயற்பொறியாளர் தமிழ்பாரத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !