மேலும் செய்திகள்
குழந்தையுடன் பெண் மாயம்
29-Aug-2024
சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில், சாலை விபத்துகளை தடுக்க அட்வான்ஸ் கோடுகளை நெடுஞ்சாலைத்துறை அமைத்துள்ளது. சத்தியமங்கலம் அடுத்த, கடம்பூர் மலைப்பகு-திக்கு செல்லும் வழியில், 15க்கும் மேற்பட்ட அபாயகரமான வளைவுகள் உள்ளன. இதனால் அடிக்கடி சாலையில் வாகன விபத்துகள் நடந்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறையினர் வளைவுகளில் அட்வான்ஸ் கோடுகள் (மஞ்சள் நிற பெயின்ட்) அமைத்து ரிப்ளைக்ட் ஸ்டிக்கர்கள் ஒட்டி-யுள்ளனர்.
29-Aug-2024