உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானியில் பலத்த மழை

பவானியில் பலத்த மழை

பவானி: பவானி பகுதியில் நேற்று மாலை, 4:00 மணிக்கு காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. பவானி, காளிங்கராயன்பா-ளையம், லட்சுமி நகர், குருப்பநாய்க்கன்பாளையம், ஊராட்சிக்கோட்டை, காடையம்பட்டி உள்-ளிட்ட பல்வேறு இடங்களில், அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ