மேலும் செய்திகள்
முடங்கிய வங்கிக் கணக்குகள் புத்துயிர் பெறுமா?
06-Dec-2024
அந்தியூர்: அந்தியூர் அருகே வேலாம்பட்டியில், பர்கூர் பாராம்பரிய மாட்-டினம், செம்மறை மாடுகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவக்கி வைக்கப்பட்டது. தமிழக கால்நடை துறை துணை இயக்குனர் பிஸ்மிலா மாலினி மற்றும் பர்கூர் செம்மறை மாடுகள் சங்க தலைவர் அசோக ராஜேந்திர சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பர்கூர் செம்-மறை மாடுகள் வைத்திருக்கும் மக்களும் கலந்து கொண்டனர்.கணக்கெடுப்பில் பர்கூர் செம்மறை காளை, பசுமாடு, கன்று-குட்டி ஆகியவற்றின் வயது, தரம் அடிப்படையில் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது.
06-Dec-2024