மேலும் செய்திகள்
ஒன்றரை கோடி உறுப்பினர்: தமிழக பா.ஜ., திட்டம்
20-Aug-2024
தாராபுரம்: தமிழ் மாநில காங்., கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கூட்டம், தாராபுரத்தில் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமை வகித்தார்.உறுப்பினர் சேர்க்கை படிவங்களை, மாநில துணைத்தலைவர் விடியல் சேகர் வழங்கினார். மாநிலம் முழுவதும், 12 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க, முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
20-Aug-2024