மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கொண்டாட்டம்
18-Jan-2025
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்நம்பியூர்,: கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நம்பியூரில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, முன்னாள் எம்.பி., சத்தியபாமா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பங்கேற்றார். கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மணிகண்டமூர்த்தி, மகுடேஸ்வரன், கோபி, டி.என்.பாளையம், பவானிசாகர் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
18-Jan-2025