மேலும் செய்திகள்
எச்சில் இல்லாத நகரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
18-Feb-2025
காசநோய் இல்லாவிழிப்புணர்வு முகாம்கோபி:கோபி அருகே ஓடக்காட்டில், காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது. காசநோய் மருத்துவ பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவக்குமார், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் வாசுதேவன் ஆகியோர் பங்கேற்றனர். காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள், பாதிப்புகள், அரசால் வழங்கப்படும் உதவித்தொகை என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் பலர் பங்கேற்றனர்.
18-Feb-2025