உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்வாரிய ஓய்வூதியர்குறைதீர் கூட்டம்

மின்வாரிய ஓய்வூதியர்குறைதீர் கூட்டம்

மின்வாரிய ஓய்வூதியர்குறைதீர் கூட்டம்ஈரோடு:ஈரோடு மண்டல மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம், மூன்று மாதத்துக்கு ஒருமுறை நடக்கிறது. இதன்படி ஈரோடு மண்டல அலுவலகத்தில், வரும், 19ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. ஓய்வூதியர் தங்கள் குறை, கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி