உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்குவரத்து போலீசாருக்குஜூஸ், தொப்பி வழங்கல்

போக்குவரத்து போலீசாருக்குஜூஸ், தொப்பி வழங்கல்

போக்குவரத்து போலீசாருக்குஜூஸ், தொப்பி வழங்கல்கோபி:வெயில் காலத்தை முன்னிட்டு, கோபி போக்குவரத்து போலீசாருக்கு, டி.எஸ்.பி., சீனிவாசன், ஜூஸ் மற்றும் தொப்பியை நேற்று வழங்கினார். கோபி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த அனைத்து போலீசாருக்கும், ஜூஸ் மற்றும் தொப்பியை அவர் வழங்கினார். கோபி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் எஸ்.ஐ.,க்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை