உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பண்ணாரி கோவிலில்போலீஸ் ஐ.ஜி., ஆய்வு

பண்ணாரி கோவிலில்போலீஸ் ஐ.ஜி., ஆய்வு

பண்ணாரி கோவிலில்போலீஸ் ஐ.ஜி., ஆய்வு சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா வரும், ௭, ௮ தேதிகளில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. கோவிலில் நடந்து வரும் பணிகளை மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் நேற்று ஆய்வு செய்தார். அவருடன் ஈரோடு எஸ்.பி.,சுஜாதா, சத்தி டி.எஸ்.பி.,முத்தரசு, கோவில் செயல் அலுவலர் மேனகா மற்றும் போலீசார், அறநிலையத்துறை அதிகாரிகள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை