உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் தண்ணீர் பந்தல் திறப்பு

அந்தியூரில் தண்ணீர் பந்தல் திறப்பு

அந்தியூரில் தண்ணீர் பந்தல் திறப்புஅந்தியூர், அந்தியூர் கிழக்கு ஒன்றிய த.வெ.க., சார்பில், புதுப்பாளையம்-ஆத்தப்பம்பாளையம் பிரிவில், தண்ணீர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மாதேஸ்வரி பந்தலை திறந்து வைத்தார். இதில் மக்களுக்கு, நீர்மோர், தர்பூசணி வழங்கப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் மாரசாமி, கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சதீஸ், தெற்கு ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி