உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துாய்மை இந்தியா திட்டத்தில் விழிப்புணர்வு கோலம்

துாய்மை இந்தியா திட்டத்தில் விழிப்புணர்வு கோலம்

புன்செய் புளியம்பட்டி: துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் நேற்று காலை, 11:00 மணிக்கு, சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில், துாய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள், பொதுமக்களுடன் இணைந்து நகராட்சி பஸ் ஸ்டாண்டில் துாய்மையே சேவை-2024 என்ற தலைப்பில் விழிப்புணர்வு கோலம் வரைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள் பேரணி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை