உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதல்வர் மருந்தகம் துவக்கம்

முதல்வர் மருந்தகம் துவக்கம்

காங்கேயம்: தமிழக முதல்வர் ஸ்டாலின், 1,000 மலிவு விலை மருந்தகத்தை, காணொளி காட்சியில் நேற்று தொடங்கி வைத்தார். இதன்படி காங்கேயம் மற்றும் ஊதியூர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், சிவன்மலை ஊராட்சியிலும், ஊதியூரிலும் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி