உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறு-திமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவி-யாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா தலைமையில் அனைத்து துறை அலுவலர், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ