உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெரியவலசு முத்து மாரியம்மன் கோவிலில் ௮ல் பொங்கல் விழா

பெரியவலசு முத்து மாரியம்மன் கோவிலில் ௮ல் பொங்கல் விழா

-------பெரியவலசு முத்து மாரியம்மன்கோவிலில் ௮ல் பொங்கல் விழாஈரோடு, ஜன. 3-ஈரோடு, பெரியவலசு, மாணிக்கம்பாளையம் சாலை, எம்.ஜி.ஆர்.காலனி முத்து மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த மாதம், 31ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கோவில் வளாகத்தில் நடப்பட்ட கம்பத்துக்கு, பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். வரும், 7ம் தேதி மாலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர். 8ம் தேதி காலை பொங்கல் விழா, மாலையில் மாவிளக்கு பூஜை நடக்கிறது. 9ம் தேதி காலை கம்பம் ஊர்வலம், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. மாலையில் மலர் பல்லக்கில் அம்மனின் வீதியுலா, 10ம் தேதி மாலை மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை