மேலும் செய்திகள்
மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
31-Dec-2024
அலுவலகம் இடமாற்றம்ஈரோடு,:ஈரோடு-பழைய பூந்துறை சாலையில், போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்ட, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், கருங்கல்பாளையம் பூங்குன்றனார் நகரில், கணபதி மருத்துவமனை அருகே இடமாற்றம் செய்யும் பணி நடந்தது. இன்று முதல் இந்த கட்டடத்தில் அலுவலகம் செயல்படும். முதல் தளத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் செயல்படும். ஓரிரு நாட்களில் புதிய தொலைபேசி எண் மக்களுக்கு தெரிவிக்கப்படும்.
31-Dec-2024