உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வகுப்பறை கட்ட பூஜை

வகுப்பறை கட்ட பூஜை

அந்தியூர்: பர்கூர்மலை பஞ்., பர்கூர் உறைவிட மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வகுப்பறை கட்ட பூஜை நேற்று நடந்தது. தாட்கோ நிதியில், 79.96 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு வகுப்பறைகள் கட்டும் பணியை அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் துவக்கி வைத்தார். இதில் பி.டி.ஏ., தலைவர் ராஜேந்திரன், தலைமையாசிரியர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி