உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மில் தொழிலாளி சாவு

மில் தொழிலாளி சாவு

மில் தொழிலாளி சாவுகாங்கேயம்:தேனி, புலிமான்கோம்பையை சேர்ந்தவர் சரத்குமார், 24; வெள்ளகோவிலில் ஒரு ஸ்பின்னிங் மில்லில் மூன்றாண்டாக வேலை செய்தார். மில் குடியிருப்பில் வசித்தார். நேற்று முன்தினம் மில்லில் புகைபோக்கி வேலை செய்யாததால் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை