உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கலெக்டரை கண்டித்துபணி புறக்கணிப்பு

கலெக்டரை கண்டித்துபணி புறக்கணிப்பு

கலெக்டரை கண்டித்துபணி புறக்கணிப்புதாராபுரம்:பெரம்பலுார் மாவட்ட கலெக்டராக இருப்பவர் கிரேஸ் பச்சாவு. ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் சந்தித்தபோது, அவர்களை சிறுமைப்படுத்தினாராம். அவரை கண்டித்து தாராபுரம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், நேற்று மாலை ஒரு மணி நேரம், அலுவலக பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை