உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பேக்கரியில் தீ விபத்து

பேக்கரியில் தீ விபத்து

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே எஸ்.ஆர்.டி.கார்னரில் பேக்கரி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் பேக்கரியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும், ௧.௨௦ லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டது. மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை