மேலும் செய்திகள்
பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
01-Sep-2025
பவானி, சதுர்த்தி விழாவை முன்னிட்டு, அத்தாணி சுற்று வட்டார பகுதிகளில், இந்து முன்னணி சார்பில், 16 விநயாகர் சிலைகள் வைக்கப்பட்டு, நேற்று வரை வழிபாடு நடந்தது.இந்நிலையில் நேற்று மாலை, 16 விநயாகர் சிலைகளும், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அத்தாணியில் உள்ள பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. முன்னதாக அனைத்து சிலைகளும் குப்பாண்டபாளையம் சாலை பிரிவு வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விசர்ஜன ஊர்வலத்தை ஒட்டி ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
01-Sep-2025