உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்பவானி:சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, சித்தோடு ஐ.ஆர்.டி.டி.,யில் நடந்த காணொளி நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு துறைகளின் கீழ், 10,552 பயனாளிகளுக்கு, 80.23 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ராஜ்யசபா எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், சந்திரகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், பவானி நகர் மன்ற தலைவர் சிந்துாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி