உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் நீர்மட்டம்89.35 அடியாக சரிவு

பவானிசாகர் நீர்மட்டம்89.35 அடியாக சரிவு

பவானிசாகர் நீர்மட்டம்89.35 அடியாக சரிவுபவானிசாகர்:பவானிசாகர் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு அக்., மாத இறுதியில், 92 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து சரிய தொடங்கியது. நேற்று மாலை அணைக்கு நீர்வரத்து, 362 கன அடியாக இருந்தது. கடந்தாண்டு அக்., முதல், 90 அடிக்கு மேல் நீடித்த நீர்மட்டம், ஐந்து மாதங்களுக்கு பின், 89.35 அடியாக நேற்று சரிந்தது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக கீழ்பவானி வாய்க்காலில், 2,200 கனஅடி தண்ணீரும், பவானி ஆற்றில், 1,000 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை