உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புன்செய்புளியம்பட்டியில் 90 சதவீத கடையடைப்பு

புன்செய்புளியம்பட்டியில் 90 சதவீத கடையடைப்பு

புன்செய்புளியம்பட்டி : லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி, புன்செய்புளியம்பட்டியில், 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன.லோக்சபா தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வசதியாக, புன்செய்புளியம்பட்டியில் வணிக வளாகங்கள், கடைகள், சிறு நிறுவனங்கள் உள்ளிட்ட, 90 சதவீத கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. இதேபோல் பவானிசாகர் பகுதியிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை