உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

கோபி, செப். 8-கவுந்தப்பாடி அருகே பெரியபுலியூரை சேர்ந்தவர் இந்துமதி, 21; டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்தார். கடந்த, 5ம் தேதி அதிகாலை முதல் காணவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் தாய் சிவகாமி புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ