உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., கண்டனபொதுக்கூட்டம்

தி.மு.க., கண்டனபொதுக்கூட்டம்

தி.மு.க., கண்டனபொதுக்கூட்டம்ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், 'மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம்' நடந்தது. மாந கர செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் வரவேற்றார். தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலர் தமிழன் பிரசன்னா பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் ராமசந்திரன், மண்டல தலைவர் பழனிசாமி, காட்டுசுப்பு, மாநகராட்சி கவுன்சிலர் செல்லபொன்னி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை