உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வனத்துறையினர் விழிப்புணர்வு

வனத்துறையினர் விழிப்புணர்வு

அந்தியூர், அந்தியூரிலிருந்து பர்கூர் மலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில், அந்தியூர் வனத்துறை சார்பில், விழிப்புணர்வு ஆடியோ ஒலிபரப்பப்பட்டு வருகிறது.இதில் பிளாஸ்டிக் பொருள், கண்ணாடி பாட்டில், பாலித்தின் கவர்களை வனப்பகுதியில் வீசக்கூடாது; குரங்குகளுக்கு உணவு தரக்கூடாது; வனத்தில் நுழைந்து மது அருந்தக்கூடாது, வன உயிரினங்களை போட்டோ எடுப்பது உள்ளிட்ட உள்ளிட்ட செயல் தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை