உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெறிநாய்கள் கடித்து10 செம்மறி ஆடு பலி

வெறிநாய்கள் கடித்து10 செம்மறி ஆடு பலி

வெறிநாய்கள் கடித்து10 செம்மறி ஆடு பலிகாங்கேயம்:காங்கேயம் அருகே ஊதியூர், புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துக்குட்டி, 65; பட்டி அமைத்து ஆடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 35 ஆடுகளை தோட்டத்து பட்டியில் அடைத்திருந்தார். நேற்று அதிகாலை பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள் கடித்ததில், 1௦ ஆடுகள் பலியாகி விட்டன. இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி