உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறையில் 5 மி.மீ., மழை

பெருந்துறையில் 5 மி.மீ., மழை

பெருந்துறையில்5 மி.மீ., மழைஈரோடு, செப். 17-ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பொழிவற்ற வானிலை காணப்படுகிறது. அதேசமயம் பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள், மக்கள், கால்நடை வளர்ப்போர் காத்திருக்கின்றனர்.நேற்று முன்தினம் மொடக்குறிச்சி, பெருந்துறையில் தலா, ௫ மி.மீ., மழை, சென்னிமலையில், ௩ மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் வேறெந்த பகுதியிலும் மழை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை