உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேலைவாய்ப்பு முகாமில்728 பேர் பணி நியமனம்

வேலைவாய்ப்பு முகாமில்728 பேர் பணி நியமனம்

வேலைவாய்ப்பு முகாமில்728 பேர் பணி நியமனம்ஈரோடு:ஈரோட்டில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் தேர்வு பெற்ற, 728 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.முகாமில், 220க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. 1,928 ஆண்கள், 1,385 பெண்கள், 36 மாற்றுத்திறனாளிகள் என, 3,349 வேலை நாடுனர் பதிவு செய்தர். இதில், 372 ஆண்கள், 344 பெண்கள், 12 மாற்றுத்திறனாளிகள் என, 728 பேர் பணி நியமனம் பெற்றதாக, கலெக்டர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை