உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏ.டி.எஸ்.பி., இடமாற்றம்

ஏ.டி.எஸ்.பி., இடமாற்றம்

ஈரோடு : ஈரோடு மாவட்ட தலைமையிட ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய பாலமுருகன், திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்-யப்பட்டார். ஈரோடு சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., ராஜேந்திரன், திருப்பூர் மாவட்ட தலைமையிட ஏ.டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டார். தேனி மாவட்ட தலைமையிட ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், ஈரோடு தலைமையிட ஏ.டி.எஸ்.பி.,யாக நிய-மித்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்-டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ