உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்ட தீயணைப்பு அலுவலர் மாற்றம்

மாவட்ட தீயணைப்பு அலுவலர் மாற்றம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலராக பணியாற்றி வந்த அம்பிகா, தர்மபுரி மாவட்டத்துக்கும், தர்மபுரியில் பணியாற்றி வந்த முருகேசன், ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலராகவும் இடமாற்றம் செய்து தீயணைப்பு துறை ஏ.டி.ஜி.பி., ஆபாஷ் குமார் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் முருகேசன், ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலராக பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை