உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு

இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று கலந்தாய்வு

ஈரோடு: இடைநிலை ஆசிரியர்கள் பணியிட பொது மாறுதல் கலந்-தாய்வு இன்று ஈரோட்டில் நடக்கிறது.தொடக்க கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர்களுக்கான பணியிட பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. இன்று இடை-நிலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெறுவ-தற்கான கலந்தாய்வு, ஈரோடு காளைமாட்டு சிலை எதிரே உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது.பணியிட பொது மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் பங்-கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ