உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அ.தி.மு.க., பிளக்ஸ் கிழிப்பு த.வெ.க.,வினர் மீது டவுட்

அ.தி.மு.க., பிளக்ஸ் கிழிப்பு த.வெ.க.,வினர் மீது டவுட்

'கோபி;கோபி அருகே பிரதான அத்தாணி சாலையில் சவுண்டப்பூர் பஸ் நிறுத்தத்தில், 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:சவுண்டப்பூர் செல்லியாண்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக அந்தியூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., படத்துடன் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தோம். இதை யாரோ கிழித்துள்ளனர். இதில் த.வெ.க.,வினர் மீது சந்தேகமாக உள்ளது.இவ்வாறு கூறினர்.கோபி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை