உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: ஈரோடு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், ஈரோடு காந்திஜி சாலை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர். ரத்து செய்யப்பட்ட மருத்துவப்படியை மீண்டும் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு, ஊதிய குழு அமைக்க வேண்டும் என்பது உள்-ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். அகில இந்திய பி.எஸ்.என்.எல்., டி.ஓ.டி. ஓய்வு பெற்றோர் சங்கத்தின் அமைப்பு செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி