மேலும் செய்திகள்
வி.புத்துார் மாரியம்மன் கோவில் தேர் தீமிதி விழா
08-Aug-2024
அந்தியூர்: அந்தியூர் அருகே நாகலுார் கருப்புசாமி கோவில் தோட்டத்தில், கலியுக ரங்கநாதர், நந்தி சேஷ முக்கண்ணர் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. அந்தியூர், நகலுார், பெருமாபாளையம் மற்றும் கோவை, சேலம் மாவட்ட பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
08-Aug-2024