மேலும் செய்திகள்
டி.வி., ஒளிப்பதிவாளர் பலி பஸ் டிரைவரிடம் விசாரணை
27-Aug-2024
அசுர வேக தனியார் பஸ்களால் விபத்து அபாயம்
27-Aug-2024
ஈரோடு: ஈரோடு மாநகர் பகுதியில், தனியார் பஸ்களில் ஏர் ஹாரன் அதிகம் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை, பெருந்துறை வட்டார போக்குவரத்து அதிகாரி சக்திவேல் தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் துறை காற்று மாசு தொழில் நுட்ப அதிகாரி அருண்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆறு தனியார் பஸ்களில் ஏர் ஹாரன் பயன்படுத்துவது கண்டறிந்து, அவற்றை அகற்றி அபராதம் விதித்தனர்.
27-Aug-2024
27-Aug-2024