உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்றைய குழந்தைகள் 5 மொழியை கற்கலாம்

இன்றைய குழந்தைகள் 5 மொழியை கற்கலாம்

மும்மொழி கொள்கையில் எந்த இடத்தில், ஹிந்தி திணிப்பு இருக்கிறது என்பதை, தமிழக அரசு சொல்ல வேண்டும். பழங்குடியின மக்களின் குழந்தைகளின், கல்வித்தரத்தை உயர்த்த மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாயை, தமிழக அரசு பத்திரமாக வைத்துள்ளது. ஆனால், கல்விக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டுகிறது. மொழி பாகுபாடு மறைய வேண்டும். சமத்துவ கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். இன்றைய குழந்தைகள் மூன்று மொழிகள் அல்ல, ஐந்து மொழியை கூட கற்றுக்கொள்ள முடியவர்களாக உள்ளனர். ஏனெனில் அந்தளவுக்கு மூளை, செயல்திறன் கொண்ட வர்களாக உள்ளனர். --மலர்க்கொடி, மாநில செயலாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை