உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்கா வைத்திருந்த இரண்டு பேர் கைது

குட்கா வைத்திருந்த இரண்டு பேர் கைது

சத்தியமங்கலம்: தாளவாடியை அடுத்த தொட்டகாஜனுார் பகுதி மளிகை கடை-களில் குட்கா பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவ-லின்படி, தாளவாடி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மகாதேவா மளிகை கடையில், 11 கிலோ குட்கா பொருட்-களும், நாகராஜ் கடையில், 5 கிலோவும் பறிமுதல் செய்து, இரு-வரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !