உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்டத்தில் 103 டிகிரி வெயில்

மாவட்டத்தில் 103 டிகிரி வெயில்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் கடும் வெயில் வாட்டியது. குறிப்பாக காலை, 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் லேசான மேகமூட்டத்துடன் காற்று வீசியது. மாவட்டத்தில், 103 டிகிரி வெயில் பதிவானது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், 2.3 முதல், 1.6 டிகிரி கூடுதலாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ