உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 103.2 டிகிரி வெயில்

ஈரோட்டில் 103.2 டிகிரி வெயில்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை கடுமையான வெயில் வாட்டியது. காலை, 11:00 மணிக்கு மேல் அனல் காற்றும் வீசியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.நேற்று அதிகபட்சமாக, 103.2 டிகிரி வெயில் வாட்டியது. 1.7 முதல், 4.8 டிகிரி வரை வெயிலின் அளவு கூடி குறைந்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை