மேலும் செய்திகள்
104 டிகிரி வெயில் பதிவு
17-Apr-2026
ஈரோடு, ஈரோட்டில் நேற்று காலை, 7:00 மணி முதல் வழக்கம்போல் கடும் வெயிலுடன் அனல் காற்று வீசியது. காலை, 11:00 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கினர். அதிகபட்சமாக, 104.6 டிகிரி வெயில் வாட்டியது.
17-Apr-2026