உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகரில் 12 மி.மீ., மழை

பவானிசாகரில் 12 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், எதிர்பார்த்த அளவு மழை இந்தாண்டு இதுவரை பெய்யவில்லை. நேற்று முன்தினம் பவானிசாகர் அணையில் அதிகபட்சமாக, 12 மி.மீ., மழை பெய்தது. கொடுமுடியில், 6 மி.மீ.. சத்தியமங்கலத்தில், 3 மி.மீ., மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ