மேலும் செய்திகள்
வேன் கவிழ்ந்து குழந்தை பலி 25 பேர் காயம்
04-Jan-2025
தாராபுரம்: விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்தவர் ஜெயசீலன், 46; உற-வினர்களுடன் வேனில் கோவைக்கு புறப்பட்டார். தாராபுரத்தை அடுத்த கோனாபுரம் பிரிவு அருகே நேற்று மாலை சென்றபோது, வேனின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த, 12 பேர் காயமடைந்தனர். அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டனர்.
04-Jan-2025